12மேய்ப்பனின் கூடாரத்தைப்போல என் வீடு

என்னிடமிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது.

நெசவாளனைப்போல என் வாழ்வை நான் சுருட்டி விட்டேன்,

அவரும் என்னைத் தறியிலிருந்து வெட்டிவிட்டார்;

காலையிலிருந்து இரவுக்குள் எனக்கு முடிவுகட்டுவீர்.